டெல்லியில்டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவியின் உயிர் பிரிந்தது. இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் குடும்பத்தினர் அருகில் உள்ளபோதே அவரின் உயிர் பிரிந்தது.
23 வயதே நிரம்பிய கலூரி மாணவி டெல்லி மருத்துவமனையில் மூன்று பெரிய ஆபரேஷனுக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரின் உறுப்புகள் செயலிழந்ததால் அவரின் நிலை மோசமாகியது, அதனை தொடர்ந்து இன்று அதிகாலை அவரின் உயிர் பிரிந்தது
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment